Friday, January 31, 2014

kannan: TEXT

kannanஉலகெங்கும் அறிவியல் அபார வளர்ச்சிஅடைந்துள்ளது ......ஒவ்வெரு நாட்டிற்கும் ஒரு தனிப்பட்டமற்றவரிடம் இல்லாத   சக்தி உள்ளது .ஒன்றுக்கு ஓன்று அதன் தோழமை பரஸ்பர நம்பிக்கை வைத்து தன் வளர்ச்சியை அடுத்த நாட்டுடன் பகிர்ந்துகொள்கிறது .அதனாலேயே மற்ற சிறு நாடுகள் மென்மையயும் பொறுமையையும்  கடைபிடித்து காலத்தை எதிர் நோக்கி  காத்துஇருக்கின்றன .......அமெரிக்கா ....ஜப்பான் ....சீனா ....ரஷ்யா ......போன்ற நாடுகள் அறிவியல் வளர்ச்சியில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .....மேல சொன்ன நாடுகள் விண்வெளி  ஆராய்ச்சியில்லும் சாதனை செய்துகொண்டிருக்கின்றன .........அமெரிக்கா செவ்வாய் கிரகத்தை அலசி   ஆறரயிந்து கொண்டிருக்கிறதாகதெரிகிறது  சொல்லப்போனால் அவர்கள் உண்மையில் என்னசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது..... திடீர் என்று ஒருநாள் சூரியனுக்கு கூட ராக்கெட்டில் மனிதனை வைத்து  அனுப்பலாம் ....மேலும் தங்களின் சாட்டிலைட் மூலமாக உலகநாடுகளின் நடமாட்டத்தை குறிப்பிட்ட இடத்தில மக்கள் நடமாடுவதை கூடதுல்லியமாக கண்காணிக்க முடியும் அளவிற்க்கு அவர்களிடம் திறமை இருக்கிறது((( (அவர்களுக்கே பெப்பே காட்டிவிட்டு பொக்ரனில் அணுகுண்டு வெடித்தது இந்தியா .அது தனி கதை )))     .காரணம் அவர்களை follow செய்வதற்கோ ...வேவு பார்பதற்கோ மற்ற நாடுகளிடம் வசதி வாய்ப்புக்கள் கிடையாது ..அதனாலேயே அவர்கள் உலக நாடுகளின் leadership ய் ....எதிர் பார்க்கிறார்கள் ..........சமீபத்தில் ....   அன்டார்டிகாவில் பயணம் செய்த ரஷ்யகப்பல் மாட்டிகொண்டபோது .உதவி செய்ய சென்ற சைனா மீட்ப்பு கப்பலும் மாட்டிக்கொண்டு ,முதலை வாயில் மாட்டிக்கொண்ட கஜமுகனை போல் ,அமெரிக்காவை நோக்கி குரல் எழுப்பியதும் ,,அமெரிக்கா   தனது பிரமாண்டமான பனி உடைப்பு மீட்ப்பு  கப்பலை அனுப்பியுள்ளது /////////////////////சரி ...இதில் இந்தியா எந்தநிலையில் இருக்கிறது .கிடைக்கும் அறிவியல் வளர்ச்சியை நாம் உடனுக்குஉடன்  பயன்படுத்தி கொள்கிறோமா ....???? வேடிக்க்கையா கவோ  ,,,உண்மையா கவோ சிலர் கூறுவதுண்டு நாம் மேலை நாடுகளின்,,, குறிப்பாக அமெரிகாவை விட ஐம்பது வருடங்கள் நாம் பின்னோக்கி இருப்பதாக ....சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் அறிவியல் .சாதனங்களை கூட நாம் .....குறிப்பாக டிவி ,செல்போன் ..போன்றவற்றை .மற்ற நாட்டினர் பயன்படுத்தி தூக்கி எறியும் நிலையில் தான் .....நம் பயன்பாட்டுக்கு வந்தது ....இது யாருடைய தவறு ..??? நம் அரசாங்கம் தானே நமக்கு உடனே கிடைக்கும்படி செய்திருக்கவேண்டும் ...இவ்வவளவு கால தாமதத்திற்கு பிறகும் இன்னும் வெளி நாட்டு செல்போன்கள் தானே நம்மை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது .இதை அன்றே அனுமதித்து இருக்கலாமே ...இதை போலவே அனைத்தும்  நமக்கு உடன் கிடைத்து  uptodate ஆக இருந்தொமானால் அதைவைத்து நம்மை நாமே மெருகு ஏற்றி கொள்ளமுடியும் . ...நம்மால் புதிது புதிதாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் உலகில் கிடைக்கும் புதிய அறிவியல் வளர்ச்சிகளை  ...ஆராயிந்து  நம்மை ஒரு step முன்னே கொண்டு செல்லமுடியும் ....இப்படி எதுவுமே நமக்கு late ஆக கிடைப்பதால் தானோ ......நாம் வளர்ச்சியில் இன்னும் late யாகவே இருக்கிறோம் ....: TEXT

No comments:

Post a Comment