Friday, January 31, 2014

kannan: TEXT

kannan: T.காரை உதிர்ந்து வண்ண பூச்சு என்பதையே இதுவரை  பார்க்காத குட்டி சுவர்கள் எல்லாம் .......கலர்   கலராய் ஜொலிக்க போகிறது ............ரோடு எங்கும் டிசைன் ,,,டிசைன்னாய்   தோரணங்கள் .................  பட்டன்னே  இல்லாத மொக்கையான நாலு டயர்கள் ,,,..மேலே தகர டப்பா ..கொண்ட      கய்லான்  கடைக்கு போக தயாராக இருக்கும் ......கார்/////ஆட்டோ  என்ற  வாகனத்தில் ஸ்பீகர் கட்டிக்கொண்டு ...காதை செவிடாக்கும்  பிரசாரங்கள் ........./////////////+++++++++=======>>>>>>>>வருஷம் பூராம் எதையும் எதிர்பார்க்காமல்  உழைக்கும் மாட்டை .............அழுக்கு போக நன்கு சொரிந்து குளிபாட்டி .........சீவி ...சிங்கா ரித்து  .........மணக்க ...மணக்க  சாம்பிராணி காட்டி .......கொம்புகளுக்கு வர்ணங்கள் தீட்டி .....கழுத்தில் ..மணி ...மாலை ...துண்டுகள் ..கட்டி .. நன்கு ..வைறாற உணவு .வைத்து கொண்டாடும்.... மாட்டுபொங்களை  போல் ...../////////////////////@@@@@@@@>>>>>>>.ஒன்றுக்கும் பயன் படாத பழைய பொருட்கள் போட்டுவைக்கும் இடத்தில .........பல மக்களை பெற்று  வளர்த்து ஆளாக்கி ய ....ஐந்தரை அடி இருந்த அந்த தாய்  என்ற  ஜீவன் .......கூனி .......குறுகி ...சருகு போல் கருகி ....  ஈக்கள்  மொய்க்க..... கேட்க நாதியற்று .....  கேட்பாரற்று   கிடப்பவளை ...............///////////#########>>>>>>>>>>...........சீவி ..சிங்கரித்து ...புது புடவை கட்டி ...ஓட்டை சேரில்  உட்காரவைத்து ..................வேட்டி கட்டியவன் .............துண்டுபோட்டவன் ...என விதவிதமானவன் எல்லாம் வந்து விழுந்து கும்பிடுவான் .....மகன் ...அல்லது  பேரன்  என்பவன்  அலக்காக   அந்த கிழவியை  பூப்போல  தூக்கிகொண்டு  ஓட பின்னாடியே ஒரு கூட்டம் ஓடும் ...............இதை ........இதை .......இதைத்தான்   எதிர் பார்த்தது போல் .....தயாராய் காத்திருக்கும் .மீடியா  போட்டோக்ராபர் ... ...எதிரே ஜல்லிக்கட்டு காளை வருவதை மடக்குவதை போல் .............கால்களை விரித்துகொண்டும்  .......குனிந்தும் .... ...வளைந்தும் ... ....மண்ணில் புரண்டும்  ..படமெடுப்பார் ..../////////////>>>>>>>///////////எல்லாம் முடிந்தபின் மீண்டும் அந்த கிழவி சருகுபோல் குப்பைக்குள் ஐக்கியமாகிவிடுவாள் .....அந்த கிழவிக்கு அப்போதும்  தெரியாது இதெல்லாம் ஏன் நடந்தது என்று .... .....................>>>>>>>>>>>/////////////>>>>இந்த பண்டிகைக்கு பேர் தான் ............தேர்தல் திருவிழா ..................EXT

No comments:

Post a Comment